கமலை எதிர்க்கும் ராஜேஸ்வரி பிரியா..! போராட்டத்தில் குதித்து பரபரப்பை ஏற்ப்படுத்திய வீடியோ..

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ராஜேஸ்வரி பிரியா.

First Published Aug 13, 2019, 12:57 PM IST | Last Updated Aug 13, 2019, 12:57 PM IST

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவை தடை செய்யக்கோரி ராஜேஸ்வரி பிரியா அவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் நடிகர் கமல்ஹாசனை கடுமையாக சாடினார்.

Video Top Stories