Asianet News TamilAsianet News Tamil

Watch : மனவருத்தத்தில் இருந்த கேஎஸ் ஈஸ்வரப்பாவுக்கு போன் செய்த பிரதமர் மோடி!

கர்நாடகா தேர்தலில் பாஜக மூத்த தலைவரும், ஷிவமோகா எம்எல்ஏவுமான கேஎஸ் ஈஸ்வரப்பாவுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் வருத்தத்தில் இருந்த ஈஸ்வரப்பாவிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். பாஜக வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார்
 
Video Top Stories