ரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..!

என்.ஆா்.காங்கிரஸுடன் ஒட்டுமில்லை, உறவும் இல்லை எனவும் ஜெயலலிதா கூறினாா்.

First Published Oct 17, 2019, 2:34 PM IST | Last Updated Oct 17, 2019, 2:34 PM IST

புதுச்சேரி காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளதாக புதுவை முதல்வா் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை புறக்கணிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.