ஐடி ரெய்டில்.. நிறைய ரகசியங்கள் இருக்கு.. கொளுத்திப்போடும் பாமக ராமதாஸ்..! வீடியோ

ஐடி ரெய்டில்.. நிறைய ரகசியங்கள் இருக்கு.. கொளுத்திப்போடும் பாமக ராமதாஸ்..! வீடியோ

First Published Feb 11, 2020, 5:10 PM IST | Last Updated Feb 11, 2020, 5:40 PM IST

இன்று சென்னையில் நடந்த செய்தியாளர்களை சந்தித்த  பாமக நிறுவனர் ராமதாஸ், ரஜினியுடனான கூட்டணி பற்றிய கேள்விக்கு "நடிகர் ரஜினியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ரஜினி முதலில் கட்சி துவங்கட்டும். துவங்கிய பின் கூட்டணி பற்றி யோசிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.