கோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..!
கடற்கரை ஓரங்களில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் பைகள், குப்பைகளை சேகரித்துள்ளார். அதன் வீடியோவை மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
கோவலம் கடற்கரை ஓரங்களில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் பைகள், குப்பைகளை சேகரித்துள்ளார் அதன் வீடியோவை மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.