சபரிமலை விவகாரம்.. 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் குறித்து மக்கள் கருத்து..

சபரிமலை விவகாரம்.. 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் குறித்து மக்கள் கருத்து..

First Published Nov 14, 2019, 6:57 PM IST | Last Updated Nov 14, 2019, 7:08 PM IST

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான மறு சீராய்வு மனுவை,7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  இந்த 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் குறித்து மக்கள் கூறும் கருத்து..