ஈரோடு தொகுதியில் வாக்கு செலுத்திய நாம் தமிழர் வேட்பாளர்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேக்னா மக்கள் அனைவரும் மாற்றத்துக்காக வாக்களிக்க வரவேண்டும். வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் அனைவரும் கண்டிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு செலுத்திய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேக்னா மக்கள் அனைவரும் மாற்றத்துக்காக வாக்களிக்க வரவேண்டும். வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் அனைவரும் கண்டிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.