முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமியிடம் வழங்கப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

First Published Jun 17, 2023, 1:13 PM IST | Last Updated Jun 17, 2023, 1:13 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவனித்து வந்த மின்சாரத்துறையானது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வசமும், மதுவிலக்கு மற்றுடம் ஆயத்தீர்வை துறையானது அமைச்சர் முத்துசாமி வசமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்ட அமைச்சர்கள் இருவரும் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Video Top Stories