JNU Isssue : தாக்குதலுக்குள்ளான டெல்லி, ஜே.என்.யு. பல்கலை மாணவருடன் video call வாயிலாக ஆறுதல் சொன்ன உதயநிதி!

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தாக்கதலுக்குள்ளான மாணவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடியோ கால் வழியாக தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். விரைவில் டெல்லி வந்து சந்திப்பதாகவும் தெரிவித்தார்.
 

First Published Feb 21, 2023, 9:56 AM IST | Last Updated Feb 21, 2023, 9:56 AM IST

டெல்லி ஜேஎன்யு பல்கலைகழகத்தில் நேற்று இருதரப்பு மாணவர் பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பாக மாறியது. இதிலு ஒரு மாணவருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. காயம் பட்ட மாணவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, தாக்குதலுக்குள்ளான மாணவருடன் வீடியோகாலில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆறுதல் கூறினார். விரைவில் டெல்லி வந்து சந்திப்பதகாவும் அவர் தெரிவித்தார்.
 

Video Top Stories