பிரசிடெண்ட்டுக்கு சொந்தமான நிறுவனத்திலேயே ரெய்டா..? அதிர்ச்சி வீடியோ..
பிரசிடெண்ட்டுக்கு சொந்தமான நிறுவனத்திலேயே ரெய்டா..? அதிர்ச்சி வீடியோ..
கர்நாடகாவில் திம்ம கவுடாவுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை. இவர் அமைச்சர் பட்டு ராஜுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ZP பிரசிடெண்ட் நாகரத்னா சுவாமி அவருடைய நிறுவனத்திலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இவர் அமைச்சர் DC தம்மன்னா என்பவருக்கு நெருங்கியவர் ஆவார்.