அம்பேத்கர் சிலை முன் சோனியாகாந்தி, எதிர்க்கட்சிகள் போராட்டம்..! நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த பரபரப்பு வீடியோ..

அம்பேத்கர் சிலை முன் சோனியாகாந்தி, எதிர்க்கட்சிகள் போராட்டம்..! நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த பரபரப்பு வீடியோ..

First Published Nov 26, 2019, 3:38 PM IST | Last Updated Nov 26, 2019, 3:38 PM IST

மஹாராஷ்டிராவில் ஜனநாயகப் படுகொலையை கண்டித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையின் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், திமுக, வைகோ, திருமாவளவன்,இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.