Exclusive Interview : என்னை எதிர்க்க முடியாமல் அதைச்செய்ததே திருமா குண்டாஸ்தான்... ஆதாரத்தை வைத்து கொதிக்கும் காயத்ரி ரகுராம்..!

என்கிட்ட புரூஃப் இருக்கு.. பரபரப்பாக குற்றம்சாட்டும் காயத்ரி ரகுராம் வீடியோ..!

First Published Nov 20, 2019, 2:53 PM IST | Last Updated Nov 20, 2019, 2:59 PM IST

கல்விக் கொள்கை மாநாட்டில் பேசியதை விசிக கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களை எதிர்த்து பல டிவிட்களை செய்த நடிகை காயத்ரி ரகுராம் பல‌ சர்ச்சைக்கு உண்டாகி அவருடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இந்த சர்ச்சையை குறித்த கேள்விக்கு காரசாரமாக ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு பிரத்தியேகப் பேட்டி அளித்தார் நடிகை காயத்ரி ரகுராம்.

 

Video Top Stories