குடிபோதையில் திமுக நகர செயலாளர் சக்கரை.. ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் தராமல் அடாவடி..! பரபரப்பு வீடியோ..
விழுப்புரத்தில் உள்ள ஆனந்தாஸ் ஹோட்டலில் குடி போதையில் தகாத வார்த்தைகளை பேசி கலாட்டா..
விழுப்புரம் தி.மு.க நகர செயலாளராக சக்கரை இருந்து வருகிறார். இவர் விழுப்புரத்தில் உள்ள ஆனந்தாஸ் ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் தராமல் குடி போதையில் தகாத வார்த்தைகளை பேசி கலாட்டா செய்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.