Exclusive : கலைஞருக்கு நினைவுச்சின்னம் அவசியம் இல்லை - அரசியல் விமர்சகர் காந்தராஜ் அதிரடி பேட்டி!

மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அவசியம் இல்லை என அரசியல் விமர்சகர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

First Published Feb 9, 2023, 3:48 PM IST | Last Updated Feb 9, 2023, 3:48 PM IST

மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை அருகே கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது குறித்து மக்களும், அரசியல் பிரமுகர்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, கலைஞர் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அவசியம் இல்லை என அரசியல் விமர்சகர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Video Top Stories