வேலூருக்கு அவமானச் சின்னமாக ஒருத்தர் இருக்காரு.. பிரேமலதாவின் அனல் பறக்கும் பிரச்சாரம்..! வீடியோ
வேலூர் மக்களவைத் தொகுதியில் ஏசி சண்முகத்தை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் ஏசி சண்முகத்தை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுகவைச் சேர்ந்த துரைமுருகனை கடுமையாக சாடினார். 'வேலூருக்கு அவமான சின்னமாக ஒருத்தர் இருக்காரு அவரு யாருன்னு உங்களுக்கே தெரியும்' என்று தொண்டர்களை பார்த்து கூறினார்.