காலிசேர்களை படம் பிடித்ததால் ஆத்திரம்... முன்னணி வார இதழ் நிருபர் மீது காங்கிரசார் கொடூர தாக்குதல்... பரபரப்பு வீடியோ..!
விருதுநகரில் காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டத்தில், கூட்டமே இல்லாத காலியாக இருந்த சேர்களை படம் பிடித்த முன்னணி வார இதழ் நிருபர் மீது காங்கிரசார் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காயமுற்ற பத்திரிக்கையாளர்களுக்கு உதவுவது போல் செய்திகள் வெளியாகிய நிலையில், காங்கிரசார் நடத்திய தாக்குதலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.