நடிகை 'பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்' என முழங்கிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.. பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தியை மறந்த சம்பவம்..! வீடியோ..
நடிகை 'பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்' என முழங்கிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.. பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தியை மறந்த சம்பவம்..! வீடியோ..
டெல்லி: நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர்களை வாழ்த்தி பேசிய முன்னாள் எம்.எல்.ஏ சுரேந்தர் குமார் ஒரு கட்டத்தில் நீண்ட கால வாழவேண்டும் என இந்தியில் ஜிந்தாபாத் என கோஷமிட்டார். அப்போது சோனியா காந்தி ஜிந்தாபாத், ராகுல் காந்தி ஜிந்தாபாத் என வரிசையாக கோஷமிட்ட அவர் திடீரென பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத் என முழங்கினார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு பதிலாக பிரியங்கா சோப்ரா தவறுதலாக வாழ்த்தினர் பின்னர் தவறுதலாக கூறிவிட்டதாக கூட்டத்தில் பேசினார்.