அடிக்க சொன்னாரா கே எஸ் அழகிரி..? வாரஇதழ் புகைப்பட கலைஞரை சரமாரியாக தாக்கிய வீடியோ..!
அடிக்க சொன்னாரா கே எஸ் அழகிரி..? வாரஇதழ் புகைப்பட கலைஞரை சரமாரியாக தாக்கிய வீடியோ..!
விருதுநகரில் காங்கிரஸ் தமிழக தலைவர் அழகிரி கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் இருக்கைகள் காலியாக இருந்ததை படம் எடுத்த வாரஇதழ் புகைப்பட கலைஞர் முத்துராசா என்பவரை
காங்கிரஸ் கட்சியினர் சராமாரியாக தாக்கினர்.