Asianet News TamilAsianet News Tamil

மோடியாக நானிருந்தால்... போலீஸ் கண்முன்னே பிஜேபியை கதறவிட்ட மாணவர்களின் வீடியோ..!

மோடியாக நானிருந்தால்... போலீஸ் கண்முன்னே பிஜேபியை கதறவிட்ட மாணவர்களின் வீடியோ..!

வட சென்னை பகுதியில் கல்லூரி மாணவர்கள் ஒன்றுக்கூடி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழ்நாடு அரசை படு மோசமாக விமர்சித்து பாட்டாக பாடியுள்ளனர். இந்த போராட்டத்தின் போது காவலர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories