சுபஸ்ரீ மரணம் பற்றி கேள்விக்கு முதல்வரின் பதில்..? பரபரப்பு வீடியோ..
சென்னை தீவுத்திடலில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மதராசப்பட்டினம் விருந்து உணவுத் திருவிழா நடைபெற்றது.
சென்னை தீவுத்திடலில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மதராசப்பட்டினம் விருந்து உணவுத் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடாங்கி வைத்தார் இதில் துணை முதல் அமைச்சர் ஓ.பண்ணீர்செல்வம் மற்றும் அமைசரகள் கலந்து கொண்டு மதராசப்பட்டினம் விருந்து உணவுத் திருவிழாயை சிறப்பித்தனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தபோது முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்யிடம் செய்த்ளராகள் நேற்று பள்ளிக்கரணியில் பேனர் விழுந்து உயிர்யிழந்து சம்பவம் குறித்த கேளவிக்கு ஒருவரும் பதிலளிக்கமால் சென்றுவிட்டனர் ஆனால் தமிழ்நாட்டில் இந்த பேனர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.