இது ஒரு சமூகம் நடத்தும் போராட்டம்..CAA தமிழகத்தில் வரக்கூடாது..!
இது ஒரு சமூகம் நடத்தும் போராட்டம்..CAA தமிழகத்தில் வரக்கூடாது..!
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மக்கள் CAA வை எதிர்த்து போராட்டம் நடத்தி கொண்டு வருகின்றனர்..
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் இந்த CAA தமிழகத்தில் வரக்கூடாது என்றும் இந்த போராட்டம் ஒரு சமூகம் நடத்தும் போராட்டம் என்றும் கூறுகின்றனர்..