பாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..!
பாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..!
பாஜக எம்.எல்.ஏவும், பாஜகவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியாவின் மகனுமான ஆகாஷ் விஜயவர்ஜியா, ஒரு மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் அடித்து, இந்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.