ஊரடங்கு சமயத்தில் தனது தொகுதியில் போர்வெல் மோட்டாரை திறந்து வைக்க வந்த எம்.எல்.ஏ ரோஜா..! பூக்கள் தூவி வரவேற்பு

ஊரடங்கு சமயத்தில் தனது தொகுதியில் போர்வெல் மோட்டாரை திறந்து வைக்க வந்த எம்.எல்.ஏ ரோஜா..! பூக்கள் தூவி வரவேற்பு

First Published Apr 21, 2020, 3:39 PM IST | Last Updated Apr 21, 2020, 3:39 PM IST

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தனது தொகுதியில் போர்வெல் மோட்டாரை திறந்து வைக்க வருகை தந்த எம்.எல்.ஏ ரோஜா. வழிநெடுக பூக்கள் தூவி வரவேற்பு.