சாலை விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் போராட்டம்.. பதறி அடித்துக்கொண்டு உதவிய அன்புமணி.. வீடியோ வைரல்..!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் இருந்து காரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் இளைஞர் மற்றும் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தனர்.

First Published Oct 20, 2023, 12:06 PM IST | Last Updated Oct 20, 2023, 12:06 PM IST

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் இருந்து காரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் இளைஞர் மற்றும் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தனர். இதனை அவ்வழியாக சென்ற அன்புமணி ராமதாஸ் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே காரை நிறுத்த சொல்லி சம்பவ இடத்திற்கு விரைந்தார். பின்னர், விபத்துக்குள்ளான நபர்களை உடனடியாக மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

Video Top Stories