அதிமுகவில் அடுத்தடுத்து எழும் சர்ச்சை..! ஒற்றைத் தலைமை விவகார போஸ்டர் வீடியோ..
அதிமுகவில் அடுத்தடுத்து எழும் சர்ச்சை..! ஒற்றைத் தலைமை விவகார போஸ்டர் வீடியோ..
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக பகுதி முழுவதும் அதிமுக பொதுச் செயலராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால்
அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.