நாம்தமிழர் சீமானை திட்டிய நடிகை விஜயலக்ஷ்மி..காரணம் இதுதான்..!
நாம்தமிழர் சீமானை திட்டிய நடிகை விஜயலக்ஷ்மி..காரணம் இதுதான்..!
நாம்தமிழர் சீமான் சீவனை அவதூறாக பேசிவிட்டு மீண்டும் தஞ்சை பெரியகோவிலுக்கு சென்று சிவனை வழிபாடு செய்ததற்காக நடிகை விஜயலக்ஷ்மி அவரை திட்டி வீடியோ பதிவு செய்துள்ளார்..