"டாஸ்மாக் கடையை மூட வேண்டும்" தமிழச்சி தங்கபாண்டியன்.. பரபர பேட்டி

மந்தவெளி இரயில்வே நிலையத்தில் மக்கள் குறையை கேட்ட தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்..!

First Published Sep 5, 2019, 3:04 PM IST | Last Updated Sep 5, 2019, 3:12 PM IST

மந்தவெளி இரயில்வே நிலையத்தில் தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்" டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் என்றும் மனு தயார் செய்து அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளதாக தெரிவித்தார் ..