watch : டெல்லி பெட்ரோலிய அமைச்சகம் முன்பு இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரசார் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோலிய அமைச்சகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்ணனர்.