Asianet News TamilAsianet News Tamil

சுற்றியும் தண்ணீர்! காட்டு யானைக்கூட்டத்தின் நடுவே பேரிடர் இரவை கழித்த மூதாட்டி!

கடல் போல் நீர் சூழ்ந்து, காட்டு யானைக் கூட்டத்தின் நடுவே தன் பேரனுடன் பேரிடர் இரவைக் கழித்த மூதாட்டி சுஜாதா கண்ணீர் பேட்டி!
 

First Published Aug 3, 2024, 10:24 AM IST | Last Updated Aug 3, 2024, 10:24 AM IST

வயநாடு நிலச்சரிவில் சிக்கி குடும்பத்தை பறிகொடுத்த மூதாட்டி சுஜாத்தா, நீச்சல் தெரிந்ததால் தன் பேரனையும் காப்பாற்றிக்கொண்டு கரை சேர்ந்தார். பின்னர் கால் போன போக்கில் ஓடிய சுஜாதா, வழியில் யானைக் கூடத்தை கண்டார். குடும்பத்தை இழந்த தன்னிடம் இழப்பதற்கு ஏதும் இல்லை என யானையிடம் மன்றாடினார் மூதாட்டி, கண்களில் கண்ணீரைக் கண்ட யானைகள் இரவு முழுவதும் அமைதியான பாதுகாப்பை அவர்களுக்கு அருகில் இருந்து வழங்கியது. விடியும் வரை அதன் காலடியில் இருந்த மூதாட்டியை காலையில் மற்றவர்களை வந்து காப்பாற்றியதாக கூறினார்.