Viral Video : லஞ்சம் கேட்ட அதிகாரிகள்! லஞ்சப் பணத்தை வீதியில் வீசிய விவசாயி!

மகாராஷ்டிராவில் கிணறு தோண்ட அனுமதிகேட்ட விசாயியிடம் அதிகாரிகள் 12% லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த விவசாயி பணத்தை அலுவலக வாசலில் வீதியில் வீசிச் சென்றார்.
 

First Published Apr 1, 2023, 2:17 PM IST | Last Updated Apr 3, 2023, 10:24 AM IST

மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர், கிணறு தோண்ட அனுமதி கேட்டு அரசு அதிகாரிகளை நாடியுள்ளார். அவர்கள் 12% பணம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. தரமறுத்த விவசாயை கேளியும் கிண்டலும் செய்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த விவசாயி 2 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டிய பணத்தை மாலையாக கட்டிக் கொண்டு வந்த அரசு அலுவலக வாசல் முன் வீசிச் சென்றார்.
 

Video Top Stories