வீட்டு வாடகை செலுத்த தவறியதால் துப்பாக்கிச்சூடு.. மிரண்டுபோன குடியிருப்பு வாசிகள்..! பரபரப்பு வீடியோ
வீட்டு வாடகை செலுத்த தவறியதால் துப்பாக்கிச்சூடு.. மிரண்டுபோன குடியிருப்பு வாசிகள்..! பரபரப்பு வீடியோ
பெல்காம் மாவட்டத்தின் சிக்கோடி பகுதியில் ஒரு வாடகைதாரர் வாடகை செலுத்தத் தவறியதை அடுத்து நில உரிமையாளர் மேல்நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
பின்னர் அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.