திடீரென உடைந்த பாலம்.. கனரக வாகனம் விழுந்து விபத்து..! பரபரப்பு வீடியோ காட்சி..
திடீரென உடைந்த பாலம்.. கனரக வாகனம் விழுந்து விபத்து..! பரபரப்பு வீடியோ காட்சி..
உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோராகரில் உள்ள பெய்லி பாலத்தை கனரக வாகனம் கடக்கும் போது பாலம் இடிந்து விழுந்ததில் வாகனம் விபத்துக்குள்ளானது. காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.