Asianet News TamilAsianet News Tamil

Viral video : மரத்தில் ஏறி சண்டையிட்டுக்கொண்ட இரு சிறுத்தைகள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மரத்தில் ஏறி சண்டையிட்டுக் கொண்ட இரண்டு சிறுத்தைகள்
 

மகாராஷ்டிரா மாநிலத்தில், மரத்தில் ஏறி இரண்டு சிறுத்தைகள் சண்டையிட்டுக் கொண்டன. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

Video Top Stories