Watch : சாலையை கடக்க முயன்ற இரு சிறுவர்கள்! அடிச்சு தூக்கிய பைக்! பரபரப்பான சிசிடிவி காட்சிகள்!
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே கூலூர் பகுதியில்உள்ள உள்ள பஞ்சிமுகரில் இரண்டு குழந்தைகள் சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது பைக் மோதி தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தின் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே கூலூர் பகுதியில்உள்ள உள்ள பஞ்சிமுகரில் இரண்டு குழந்தைகள் சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது பைக் மோதி தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தின் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மோதியதில் குழந்தைகள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்த நேரத்தில், ஒரு சிறுவன் உடனடியாக எழுந்தான், ஆனால் மற்றொரு சிறுவனை சிறிது தூரம் பைக் இழுத்துச் சென்றது. இருவரும் உடனடியாக மங்களூரு நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்று வருகின்றனர்.