டிக் டாக்-ல் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வெங்காயம்.. நிஜத்தில் வரலாறு காணாத சோகம்.! வீடியோ..
நாடு முழுவதுமே, வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து இருப்பதால்டுத்தர மக்கள் மட்டுமின்றி அனைவருமே மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மகாராஷ்ரா, கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அம்மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
தொடர்ந்து, பண்டிகைகள் வருவதால், வெங்காயத்தை பதுக்கி, அவற்றை கூடுதல் விலைக்கு விற்கும் நடவடிக்கைகளை, மொத்த வியாபாரிகளும், 'ஆன்லைன்' வர்த்தகர்களும் துவக்கியுள்ளனர். இதனை தடுக்கம் நோக்கில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் சென்றதால் இதனை டிக் டாக் வீடியோவில் தஙகம் போல் பீரோவில் புட்டி வைப்பதும் ,சாம்பார் செய்ய வெங்காயம் நினைத்து ஏங்குவது போல் இன்னும் பலர் விதிசமாக வெங்காயத்தை வைத்து டிக் டாக் செய்து வீடியோ பதிவு விட்டு வருகின்றனர் இந்த வெங்காயம் டிக் டாக் வீடியோ சமூக வளைத்தாளங்கில் வைரல் ஆகி வருகிறது.