Viral Video : பல்லிளிக்கும் குஜராத் மாடல் - ஸ்மார்ட் சிட்டியின் நிலைமை அந்தோ பரிதாபம்!
அகமதாபாத்தில் பெய்த கனமழை காரணமாக அண்மையில் போடப்பட்ட தார் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
குஜராத் மாநிலத்தில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அகமதாபாத்தில் பெய்த கனமழை காரணமாக அண்மையில் போடப்பட்ட தார் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் ஏதும் அவ்வழியே செல்லாததால் விபத்துகள் தவிர்க்கப்பட்டன.