நிச்சயத்திற்கு பிறகு வெறுத்து ஒதுக்கிய பெண்... விரக்தியியில் மாடியில் இருந்து குதித்த இளைஞர்... வீடியோ..!
நிச்சயிக்கப்பட்ட பெண் பிடிக்கவில்லை என்பதற்காக மாடியிலிருந்து குதித்த இளைஞர்.. பரபரப்பு வீடியோ
குஜராத் மாநிலம் பலான்புர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் வால்மீகிக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் பிடிக்கவில்லை என கூறியதால் மனமுடைந்த தற்கொலை செய்ய மாடியில் இருந்து குதித்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.