Viral : கர்ப்பிணியை அனுமதிக்காத மருத்துவமனை! சாலையில் நடந்த பிரசவம்!
டெல்லியில் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குள் கர்ப்பிணியை அனுமதிக்காததைத் தொடர்ந்து, அப்பெண் மருத்துவமனை வளாகத்திலேயே குழந்தை ஈன்றெடுத்தார்.
டெல்லியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர், பிரசவ வலி காரணமாக சஃப்தர்சங் மருத்துவமணைக்கு வந்துள்ளார். ஆனால், அவர் மருத்துவமனை வளாகத்திலேயே குழந்தையே ஈன்றெடுத்தார். மருத்துவமனை நிர்வாகம் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என கர்ப்பிணியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்