ஒட்டுமொத்த உலகமும் ' இவரை' கண்டு வியந்தது..! அமைதியின் முழு உருவமாய் நின்ற அன்னை தெரசாவின் பிறந்தநாள் இன்று...
அன்பு என்ற மூன்றெழுத்தை தனது உயிர் எழுத்தாக சுவாசித்தவர் அன்னை தெரசா..!
அன்னை தெரசாவின் சேவைகள் எண்ணிலடங்காதவை... இன்றையை தலைமுறைக்கு அன்பை எடுத்துச் சொல்ல அவர் விட்டு சென்றதது, காலத்தால் அழிக்க முடியாத என்பதே நிதர்சனமான உண்மை..