காவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..! நெகிழ்ச்சி வீடியோ..
காவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..! நெகிழ்ச்சி வீடியோ..
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகச் சாலையில் சென்ற காவல்துறையினரைப் பொதுமக்கள் கைதட்டி வரவேற்றத்துடன், பூக்கள் தூவி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.