போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..! ஆச்சரிய வீடியோ
குரங்கு ஒன்று ஸ்ரீகாந்த திவேதி தோள்பட்டை மீது அமர்ந்து கொண்டு அவரின் தலையில் பேன் பார்த்துக் கொண்டிருக்கிறது.
உத்தரப்பிரதேசம்: பிலிபிட் பகுதியின் காவல்நிலையத்தில் காவலராக ஸ்ரீகாந்த் திவேதி பணியாற்றி வருகிறார்.
இவர் காவல் நிலையத்தில் அமர்ந்து சீரியசாக முக்கிய கோப்புகளை பார்த்துக்கொண்டு இருக்கும்போது குரங்கு ஒன்று ஸ்ரீகாந்த் திவேதி தோள்பட்டை மீது அமர்ந்து கொண்டு அவரின் தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.