Viral : 3.5 கி.மீ நீளம், 295 பெட்டிகள், 5 என்ஜின்கள் - பிரமாண்ட சரக்கு ரயில் ''சூப்பர் வாசுகி''

ரயில்வே அமைச்சகத்தின் தென் கிழக்கு மத்திய ரயில்வே தனது மிக நீள சரக்கு ரயிலான ''சூப்பர் வாசுகி'' ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
 

First Published Aug 16, 2022, 9:50 PM IST | Last Updated Aug 16, 2022, 9:50 PM IST

5 என்ஜின்களுடன், 295 பெட்டிகளை ஒரே ரயிலாக இணைத்து சூப்பர் வாசுகி ரயில் தனது வெள்ளோட்டத்தை தொடங்கியது. மூன்றரை கிலோ மீட்டர் நீளமுள்ள அந்த ரயில் 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு சென்றது. சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் நகரில் இருந்து கோர்பா நகர் வரை இந்த சூப்பர் வாசுகி ரயில் இயக்கப்பட்டது.
 

Video Top Stories