மாணவர்களை கழிவறையை மாப் போட்டு கழுவ வைப்பதும் ஒரு கல்வி முறைதான்... அதிர வைக்கும் கலெக்டர் வீடியோ..!
அரசுப் பள்ளியில் மாணவர்கள் பள்ளியின் கழிவரையையும் மஆப் வைத்து சுத்தம் செய்யும் வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
மத்திய பிரதேச மாநிலத்தின் கந்துவா மாவட்டத்தில் சின்ஹாரா கிராமத்தில் ஒரு அரசு பள்ளி இயங்கி வருகிறது இந்த அரசுப் பள்ளியில் மாணவர்கள் பள்ளியின் கழிவரையையும் மஆப் வைத்து சுத்தம் செய்யும் வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
ஆகவே இதில் எந்தவித தவறும் இல்லை என தெரிவித்த உள்ள கந்துவா மாவட்ட ஆட்சியரின் இந்த கருத்து மேலும் சர்ச்சை ஏற்படத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது