புதுவையில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்களை சமரசம் செய்த சபாநாயகர்
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல்வரை மாற்ற வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் குறல் எழுப்பிய நிலையில் இரு கட்சி உறுப்பினர்களையும் அழைத்து சபாநாயகர் செல்வம் சமாதானம் செய்து வைத்தார்.