பாவம்.. போலீஸ் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு விட்டார்.. அவரும் மனுஷன் தானே... காதல் வராதா என்ன..?
போலீஸ் தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணுடன் இணைந்து நடித்து ப்ரீ-வெட்டிங் ஆல்பம் ஷூட்டில் நடித்துள்ள வீடியோ வெளியாகி பரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது
பொதுவாக கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று கூறுவார்கள்.
இதனை ஒவ்வொரு தம்பதிகள் கனவோடு வாழ்க்கையைத் தொடங்குவார்கள் இப்படிப்பட்ட திருமணத்தை கொண்டாடும் வகையில் பல புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பது உண்டு அந்த வகையில் இந்தப் போலீசாரும் ஆசை ஆசையாக ஏதோ உணர்ச்சிவசப்பட்டு விட்டார். அவரும் மனுஷன் தானே காதல் வராதா என்ன...?