Watch : விழிஞ்சம் துறைமுகத்திற்கு வந்த முதல் கப்பல்! வாட்டர் சல்யூட்டுடன் ஷென் ஹூவா 15 கப்பல் வரவேற்பு!

விழிஞ்சம் துறைமுகத்தில் வாட்டர் சல்யூட்டுடன் ஷென் ஹூவா 15 கப்பல் வரவேற்பு!
 

First Published Oct 12, 2023, 12:46 PM IST | Last Updated Oct 12, 2023, 12:56 PM IST

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சர்வசேத தரத்தில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, இரண்டு கிரேன்களுகடன் சீனாவைச் சேர்ந்த சென்ஹூவா 15 கப்பல் வந்துள்ளது. விழிஞ்சம் துறைமுகத்திற்கு வந்த முதல் கப்பலாகும்.  சரக்குகளை கையாள இரு ராட்சத கிரேன்களை ஷென் ஹூவா 15 கப்பல் கொண்டுவந்துள்ளது.  விழிஞ்சம் துறைமுகத்திற்கு வந்த ஷென் ஹூவா 15 கப்பலுக்கு வாட்டர் சல்யூட்டுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
 

Video Top Stories