ஜோஷிமத்தில் இருக்கும் சங்கராச்சார்யா மடத்திலும் விரிசல்; அதிர வைக்கும் வீடியோ காட்சிகள்!!

ஜோஷிமத்தில் இருக்கும் சங்கராச்சார்யா மடத்திலும் விரிசல் விட்டு இருக்கிறது. நேரடி வீடியோ காட்சிகள்.

First Published Jan 10, 2023, 1:47 PM IST | Last Updated Jan 10, 2023, 1:47 PM IST

மூழ்கிக் கொண்டிருக்கிறது ஜோஷிமத் நகரம். இயற்கை அந்த நகரை தன்னகத்தே எடுத்துக் கொண்டு இருக்கிறது. 600 வீடுகள் மூழ்குவது செயற்கைக்கோள்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டது. அங்கு இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். விரிசல்கள் இருக்கும் இடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். வெளிமாநிலங்களில் தஞ்சமடைய விரும்பும் மக்களுக்கு மாதம் நான்காயிரம் ரூபாய் வழங்குவது என்று உத்தரகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஏசியாநெட் நேரடியாக ஜோஷிமத் சென்று பாதிப்புகளை வீடியோ எடுத்து வருகிறது. அங்கு இருக்கும் சங்கராச்சார்யா மடத்திலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. 

Video Top Stories