சர்வதேச விமான கண்காட்சி! - பெங்களூரு வரும் பிரதமர் மோடி! ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!

பெங்களூருவில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவதையொட்டி மாநகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து சென்ற வண்ணம் உள்ளன. 

 

First Published Feb 13, 2023, 9:27 AM IST | Last Updated Feb 13, 2023, 9:27 AM IST

ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சி பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி பிரதமர் மோடி இன்று பெங்களூரு வருகிறார். மாநகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்ற வண்ணம் உள்ளன. 

 

Video Top Stories