உபியில் சுங்கச்சாவடி தடுப்பை டிராக்டரால் இடித்துச் செல்லும் மணல் கொள்ளையர்; வைரல் வீடியோ!
உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் மணல் கொள்ளையர் அட்டகாசம்!!
உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் டிராக்டரில் வந்த மணல் கொள்ளையர்கள் சுங்கச்சாவடி தடுப்புகளை தகர்த்துவிட்டு வரிசையாக செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.