கழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..!

செக்யூரிட்டி ஏஜென்ட் நிறுவனத்தில் பணியாற்றியவரை கொடூரமாக ஷூ காலால் கழுத்தில் கால் வைத்து மிதிக்கும் முதலாளி..!

First Published Oct 16, 2019, 1:17 PM IST | Last Updated Oct 16, 2019, 1:17 PM IST


கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த செக்யூரிட்டி போர்ஸ் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சலீம்கான் என்பவர், கடந்த திங்கட்கிழமை தனது ஊழியர்கள் இருவரை கொடூரமாக ஷூ காலால் கழுத்தில் கால் வைத்து மிதிக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories